actress shreya latest photos viral
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வளம் வந்து ஸ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை, கந்தசாமி, குட்டி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
பிரபல நடிகையாக திகழ்ந்த இவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வர ஆரம்பித்தார்.
தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது பதிவிட்டு இருக்கும் புதிய போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…