Actress Malavika Mohanan latest photos
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களைதனது Instagram பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவார். இவரது instagram பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டு லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…