Actress Shilpa Shetty Decision on Divorce
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்ட தனுஷ் 18 வருடங்கள் பிறகு அவரை விவாகரத்து செய்துள்ளார்.
தனுஷை தொடர்ந்து விவாகரத்துக்கு தயாரான பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சித் தகவல்
இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது பிரபல நடிகை ஒருவரின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி தன்னுடைய கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்ய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. ஆபாச பட வழக்கில் கைதான ராஜ்குந்த்ரா ஜாமினில் வெளிவந்த நிலையிலும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஷில்பா செட்டி இதனை மறுத்து வந்தாலும் ராஜ் குந்த்ரா தற்போது தன்னுடைய சொத்துக்களில் பாதியை ஷில்பா செட்டி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் தன்னுடைய பங்களா ஒன்றையும் அவருடைய பெயருக்கு மாற்றி உள்ளார். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள உள்ளனர் என சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…