Actress Sherin Sringer in Saree Photos
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஒன்று அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீன். இதனைத் தொடர்ந்து விசில் என்ற படத்தில் அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதன் பின்னர் திரையுலகில் வாய்ப்பில்லாமல் விலகி இருந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது இவருக்கு ஓரளவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையை தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…