Actress sheela-about-draupadi-movie
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி அதன் மூலம் பிரபலமான மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திரௌபதி. இந்த படத்தில் நாயகியாக ஷீலா என்பவர் நடித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படத்தில் நடித்திருந்த ஷீலா ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றிய இந்த படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவு என தெரிவித்துள்ளார்.
ஆமாம் படத்தின் கதையை முழுதாக சொல்லாமல் இந்த படத்தில் நடிக்க கேட்டார்கள். நான் நல்ல கதையாக இருக்கும் என்று நினைத்து தான் உள்ளே வந்தேன். யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்களது வாழ்க்கையில் சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் இந்த படமும் எனக்கு அமைந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையில் திரௌபதி திரைப்படம் ஒரு கெட்ட கனவு என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…