Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதல் பட சந்தியாவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

actress sandhya latest pictures update

தமிழ் சினிமாவின் பரத் நடிப்பில் வெளியான காதல் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சந்தியா.

இந்த படத்தை தொடங்கி பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.

இப்படியான நிலையில் சந்தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. முகம் எல்லாம் பெரியதாகி அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.

actress sandhya latest pictures update
actress sandhya latest pictures update