actress-samyukta-sparkling-photos
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாளத் திரை உலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருக்கும் இவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
அதையடுத்து தமிழில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த வாத்தி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் இதற்கு இடையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மினி மினுக்கும் ரோஸ் கலர் புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy
Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer
Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…