Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாலிவுட்டின் ஹாட் நாயகனுடன் இணைந்து நடிக்கப்போகும் நடிகை சமந்தா- வெளிவந்த தகவல்

Actress Samantha to star alongside Bollywood hero

நடிகை சமந்தா வெற்றியின் நாயகியாக வலம் வரும் பிரபலம். அவர் நடிப்பில் வெளியாகி இருந்த The Family Man 2 வெப் சீரியஸ் படு சூப்பர் ஹிட்.

அப்படத்திற்காக சமந்தாவிற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன. அதன்பிறகு சமந்தாவிற்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் படம் குறித்து முக்கிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சமந்தாவின் புதிய படம் குறித்து ஒரு தகவல். ராஸ் மற்றும் DK ஆகியோர் இயக்க இருக்கும் ஸ்டைலிஷ்ஷான ஒரு கதைக்களத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் அடுத்த வருடத்தில் தொடங்கவுள்ள நிலையில் படத்தில் நாயகியாக சமந்தா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.