Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எக்குத்தப்பாக கேள்வி கேட்ட ரசிகர்.. கூலாக பதிலளித்த சமந்தா

Actress Samantha Reply to Fan

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார்.

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த சமந்தா அதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களுடன் அவர் உரையாடிய போது அவரிடம் ரசிகர் ஒருவர் இனப்பெருக்கம் செய்வது எப்படி? உங்களோடு செய்ய ஆசையாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

இதற்கு நடிகை சமந்தா இதனை நீங்கள் கூகிளில் தேடிப்பாருங்கள் உங்களுக்கான பதில் கிடைக்கும் என கூறியுள்ளார். ரசிகரின் எக்குத்தப்பான இந்த கேள்விக்கு அமெரிக்கா கொடுத்துள்ள இந்த கூலான பதில் பலரையும் கவர்ந்துள்ளது.

Actress Samantha Reply to Fan
Actress Samantha Reply to Fan