Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செல்லப் பிராணியுடன் ஜிம்மில் சமந்தா.. வைரலாகும் வீடியோ

Actress Samantha latest video

2010ல் வெளியான மாஸ்கோவின் காவேரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் சமந்தா. இவரது எதார்த்த நடிப்பின் மூலம் பாணா காத்தாடி,நான் ஈ, கத்தி, 24 போன்ற படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த பிரபலமானார்.

அதற்குப்பின் தெலுங்கு, தமிழ் என்று அதிக ஹிட் படங்களை கொடுத்து தற்போது டாப் ஹீரோயினியாக வளர்ந்து இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வருவார்.

அதேபோல் தற்போது ஜிம்மில் தனது செல்லப் பிராணியான நாயுடன் கொஞ்சிக் கொண்டே ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார். அதனை வீடியோ பதிவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.