தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வரும் இவர் தற்போது சகுந்தலம் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து விஜய் தேவர் கொண்டவுடன் குஷி திரைப்படம் மற்றும் ஹிந்தி நடிகர் வருந்தவனுடன் சிட்டாடல் என்னும் வெப் சீரிஸ் தொடரிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா தற்போது பெல்கிரேடிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram