Actress Samantha in Latest Photos viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நான்கே வருடங்களில் இவர்களது திருமண வாழ்க்கை கசந்து போய் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்தொடர்ந்து மையோடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் நடிப்பையும் கைவிடாமல் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த சமயத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…