வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கே வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த நிலையில் விவாகரத்து ஆன பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய உடலில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா ஜிம்மில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் மிரள வைத்துள்ளது.

ஆண்களுக்கு இணையாக படுபயங்கரமாக ஒர்க்கவுட் செய்கிறார். இதோ அந்த வீடியோ

jothika lakshu

Recent Posts

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

5 seconds ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

13 minutes ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

26 minutes ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

1 hour ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

21 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

1 day ago