actress sakshi agarwal latest photos update
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இந்த படங்களை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தாவணியில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…