தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது நாயகி ஆகும் சில படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானார்.தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெடிஷனல் வேரில் செம குத்தாட்டம் போடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
View this post on Instagram