Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புடவையில் கவர்ச்சி காட்டி சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்

actress sakshi agarwal in latest photo

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக அறிமுகமாகி பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி டிரண்டாகி வருவது வழக்கமாகி வருகிறது.

அப்படித்தான் தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தின் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.