விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. இதுதான் காரணம்

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் விஜய் தேவரகொண்டா குறித்து சாய்பல்லவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அப்பேட்டியில் சாய் பல்லவி நான் பல படங்களில் குடும்பப்பாங்கான கதையையும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஆனால், விஜய் தேவரகொண்டா கூட நடிக்க மட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சாய் பல்லவி விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடிக்க இருந்தாராம் ஆனால், அப்படத்தில் அதிக முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்ததால் அப்படத்திலிருந்து சாய்பல்லவி விலகி விட்டாராம். அதன் பிறகு தான் அப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். ஒருவேளை இதுதான் சாய் பல்லவியின் முடிவிற்கு காரணமோ என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

actress sai pallavi talk about vijay deverakonda
jothika lakshu

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

16 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

16 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

17 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

17 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

17 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

17 hours ago