Actress Ritika Tamil Selvi With Her Brother photo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.
இந்த சீரியல் இரண்டு பொண்டாட்டி கதையை மையமாக வாழ்க்கையில் வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் அமிர்தாவுக்கு இரண்டு புருஷன் கதையாக மாறத் தொடங்கியது. இதனால் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா தமிழ்ச்செல்வி இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
மேலும் அவருக்கு விஜய் டிவி கலைஞர் ஒருவருடனும் திருமணம் நடந்து முடிந்து தற்போது திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…