தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரிச்சா. தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாஜகான் படத்தில் நடித்ததால் மிகவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு சம்திங் சம்திங் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதுமட்டுமின்றி பல்வேறு விளம்பர படங்களிலும் இவர் நடித்திருப்பார். பிறகு ஹிமான்சு பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ரிச்சாவுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறான்.

வயசானாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளுகளை வைத்து வருகிறது.
