Actress Reba Monica John in Honeymoon Photos
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.
அதில் விளையாட்டு வீரர்களில் ஒருவராக நடித்து இருந்தவர்தான் ரெபா மோனிகா ஜான். இந்த படத்தை தொடர்ந்து இவர் அஸ்வினுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடனமாடினார். மேலும் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்ஐஆர் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் இவருடைய நீண்டநாள் காதலருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது இருவரும் மாலத்தீவு சென்று ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். அங்கு கணவருடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரெபா மோனிகா ஜான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…