நடிகை ரவீனா ரவியின் தந்தை திடீர் மரணம்

பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா. இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது மகள் ரவீனா ரவி, 2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தில் நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படம் வெளியானது.

இவர் எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் போன்ற ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீஜாவின் கணவரும் ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாத் திடீரென காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் சிகிச்கை பலனின்றி காலமாகியுள்ளார்.

ரவீந்திரநாத்தின் இறுதி சடங்கு கேரளாவில் நடைபெற இருக்கிறது. ரவீனாவின் தந்தை மறைவிற்கு நடிகர் விஷால் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Suresh

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago