Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் ரசிகர்களைக் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம் இதோ

actress rashmika mandhana latest photos

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தவர் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது வம்சி படைபள்ளி இயக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தனது ஃபேவரிட் ஹீரோவான விஜய் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவர் படங்களில் பிசியாக நடித்து வருவது மட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்திலும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அதேபோல் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அப்புகைப்படத்தில் மிகவும் சிறிதான கருப்பு நிற ஆடையில் தனது மின்ன மின்னுக்கும் வெள்ளை நிற மேனியை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமாறு பலவிதமான போஸ்களை கொடுத்து எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.