actress rashmika mandhana latest tweet viral
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து பலவிதமான பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது தனது ஹாட்டான லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து நெகட்டிவிட்டியான ஃபீலிங்ஸ் மறந்து மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் எப்போதும் இருங்கள் என ரசிகர்களுக்காக மோட்டிவேஷனலான பதிவை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…