actress rashmika mandanna latest love rumours news viral
தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷ்னல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு பல இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
எப்போதும் சமூகவலை தலை பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சுற்றி எப்போதும் காதல் கிசுகிசுக்கள் பேசப்பட்டு வரும் நிலையில் விஜய் தேவர் கொண்டவை அடுத்து தற்போது சில வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸை டேட்டிங் செய்து வருகிறார் என்ற புதிய தகவல் ஒன்று தீயாக பரவியது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதம் விதமாக அவர்கள் ஒன்றாக விமான நிலையத்திற்கு வந்து போகும் புகைப்படங்களும் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த காதல் வதந்தி தொடர்பாக நடிகர் ஸ்ரீனிவாஸ் அளித்திருக்கும் பேட்டியில் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் ராஷ்மிகாவை காதலிக்கவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறியிருக்கிறார். மேலும் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு அடிக்கடி செல்வதால் எதேச்சையாக இருவரும் சந்தித்துக்கொள்வோம். ஏர்போர்ட்டில் ஒன்றாக வருவதை பார்த்து இப்படி பட்ட செய்திகள் வெளியாகி இருப்பதாக அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…