actress rashi khanna latest photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
மேலும் இவரது நடிப்பில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் ஆன போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…