மது கடையில் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன் வைரலாகும் புகைப்படம்.!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரம்யா பாண்டியன். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் மக்கள் மனதில் பிரபலமானது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் தான்.

அதன் பிறகு கிடைத்த வாய்ப்பு தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதில் காமெடி நடிகர் புகழுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவைகள் ரசிகர்களின் பேவரைட் ஆக மாறியது. இதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் விஷ பாட்டில் என்ற பட்டப் பெயருடன் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தார்.

அதற்குப் பின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது மது கடையில் சிகப்பு நிற கவர்ச்சிகரமான ஆடையில் கிளாமராக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago