இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட சர்ச்சை பதிவு

ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார்.

இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்றைய தினம் உலகம் எங்கும் ரிலீசானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் பார்த்திபனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து சர்ச்சை பதிவு ஒன்றை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் இந்த “இரவின் நிழல்” திரைப்படம் தான் உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் என்று பார்த்திபன் கூறியது உண்மையல்ல.! என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு Fish &Cat என்கிற ஈரானிய திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே Non Linear முறையில் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த சர்ச்சைக்குரிய பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

20 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

20 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

20 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

1 day ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

1 day ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

1 day ago