actress ramya-pandian-latest-photo
ஜோக்கர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஆண் தேவதை என்ற சமுத்திரகனியின் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் ரசிகர்களின் இடையே பிரபலமானது கவர்ச்சி புகைப்படத்தால்தான். புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் ஃபோட்டோ ஷூட் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் விதவிதமான ஆடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது கலர்ஃபுல்லான புடவையில் நார்மல் லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…
இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து…
SINGHA Official Teaser | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran | Adithya Kathir
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…