தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சி, நடுவர், பிக் பாஸ் நிகழ்ச்சி என இருந்து வந்த இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி வெளியிட்ட போட்டோக்கள் இளைஞர்கள் மத்தியில் செம வைரலாகியது.
இதனையடுத்து ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். என்னதான் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாமல் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு படுமாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram

