Actress ramya-krishnan-in-white-saree
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பல்வேறு படங்களில் நாயகியாகவும் வில்லியாகவும் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களில் நடிக்கிறார். படையப்பா படத்தில் இவர் நடித்திருந்த நீலாம்பரி வேடம் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
50 வயதிலும் அழகு குறையாமல் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் லைட் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…