Actress Rakul Preet Singh in Latest Glamour Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தமிழில் நடிகர் கார்த்தி சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதள பக்கங்களில் தினம் தோறும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மஞ்சள் கலர் உடையில் கண் கூசும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…