Actress radhika apte about carrier update
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
பல்வேறு மொழிப் படங்களில் பல நடிகர்களுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் திடீரென அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதற்காக காரணமாக படக்குழு உங்களுக்கு மார்பகம் பெரிதாக இல்லை, நீங்கள் பார்ப்பதற்கு செக்ஸியாக இல்லை அதன் காரணமாக உங்களுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து விட்டோம் என படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான ராதிகா ஆப்தே இந்த தகவலை பேட்டி ஒன்றில் கூறி புலம்பியுள்ளார்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…