Actress RaashiiKhanna latest hot photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் தனுஷ் மற்றும் கார்த்தியுடன் இணைந்து திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு நிற ஆடையில் ஹாட்டான போஸில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது தீயாக பரவி வருகிறது.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…