actress keerthy suresh latest photos update
தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் மாமன்னன் மற்றும் தெலுங்கில் தசரா திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அழகான வெள்ளை நிற புடவையில் கவர்ச்சி காண்பித்து லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் தீயாக பரவி ட்ரெண்டிங்காகி வருகிறது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…