Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மினுமினுக்கும் உடையில் க்யூட் போஸ். ராய் லட்சுமி லேட்டஸ்ட் போட்டோஸ்

actress raai laxmi recent photoshoot

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அதிக அளவில் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளபளவென ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த கேமரா மேன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)