actress raai laxmi bikini photos update
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தி படங்களில் நடிக்க தொடங்கியதும் ஓவர் கவர்ச்சி காட்டி அடிக்கடி போட்டோக்களை வெளியிடுகிறார். குறிப்பாக பிகினி உடையில் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போதும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஆமாம் தனது instagram பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி பிகினி உடையில் நீச்சல் குளத்தின் அருகே இருந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகின்றன.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…