leo movie audio launch update viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாக அனிருத் இசை அமைத்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தளபதி விஜய் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வழக்கமாக நடத்தப்படும் சென்னையில் நடத்தாமல் மதுரையில் வைக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது திருச்சி அல்லது கோயம்புத்தூர் என மேலும் இரண்டு இடங்களின் பெயரையும் தெரிவித்துள்ளார். இதனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாமல் மதுரை, திருச்சி அல்லது கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஓரிடத்தில் தான் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…