actress priya bhavani shankar latest photos update
சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்து வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். தமிழில் தற்போது ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் வரிசையாக நடித்து வரும் இவரது நடிப்பு 10 தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த பொம்மை திரைப்படம் வெளியானது.
இதன் வரவேற்பை தொடர்ந்து தற்போது டிமான்டி காலனி 2, இந்தியன் 2, அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் பிக்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…