actor ajith kumar recent photos viral update
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டாகி வரும். அந்த வகையில் கூலான லுக்கில் ரீசன்டாக எடுத்திருக்கும் அஜித்தின் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…