பெட்ரூமில் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட பிரியா அட்லி.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் சீரியல் நடிகை யான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அட்லி மற்றும் ப்ரியா அட்லி என இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இதன் நிலையில் தற்போதே பிரியா அட்லி தனது பெட்ரூம் அட்லி மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் நன்றாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாரும் கலாய்க்க கூடாது என்பதற்காக கமெண்ட் சக்ஷனை ஆப் செய்து வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்

jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

15 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

15 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

15 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

15 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

19 hours ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

19 hours ago