தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நாயகியாக படங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாதால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும்படி குட்டைப் பாவாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் பூனம் பாஜ்வாவின் அழகை வர்ணித்து வருகின்றனர். வாய்ப்பில்லாமல் போனதால் எடை கூடி போன பூனம் பாஜ்வா தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.
இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…