Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடற்கரையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே.. தீயாக பரவும் புகைப்படம்

Actress pooja-hegde-in-latest-beach-photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் பூஜா ஹெக்டே. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்ததை தொடர்ந்து இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது போட்டோக்களை வெளியிடுவதையும் பொழுதுபோக்காக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் ஓரத்தில் மெல்லிய உடையில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 Actress pooja-hegde-in-latest-beach-photos

Actress pooja-hegde-in-latest-beach-photos