Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ஓவியாவின் யோகாசனம் செய்யும் புகைப்படம்

Actress Oviya in Yogasanam Photos

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மெரினா என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பின்னர் களவாணி உட்பட பல்வேறு படங்களில் நடித்தார்.

ஆனாலும் ஓவியாவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் 90 எம்எல் போன்ற டபுள் மீனிங் படங்களிலும் நடித்திருந்தார். இப்படி வேற மாதிரி ரூட்டில் பயணித்து வந்த ஓவியா தற்போது அப்படியே மொத்தமாக ரூட்டை மாற்றி உள்ளார்.

ஆமாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியாக தியானம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த போட்டோக்களை நீங்களே பாருங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)