Actress Nithya Menon, Weightloss Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
தமிழில் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். உடல் எடை கூடி குண்டாகி இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…
தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு மொழித் திரைப்படங்களைச் சேர்ந்த…
Anbil Avan Trailer | Ashok Selvan | Preity Mukhundhan | Govind Vasantha | R. Kaarthikeyan