Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாப் நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போகும் நித்தியா மேனன்.. வைரலாகும் தகவல்

Actress Nithya Menon in Marriage Details

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனுஷூடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக இருந்து வரும் இவர் மலையாள திரையுலகின் டாப் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அந்த நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் யார் அந்த டாப் நடிகர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actress Nithya Menon in Marriage Details
Actress Nithya Menon in Marriage Details