தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களின் கனவு நாயகியான இவர் பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கி வருகிறார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் பிரபல நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் அழகு தேவதையாக பங்கேற்று இருந்த நயன்தாராவின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Nayanthara, the icon that she is ????#Nayanthara #BehindwoodsGoldIcons #BehindwoodsGoldIcons2023pic.twitter.com/ibPYoMdBvE
— Suresh Kannan (@SureshK12039097) April 2, 2023