Actress nayanthara-in-surrogacy update
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்கள் என்றும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னால் தான் இவர்கள் இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்டில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதங்களில் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக இருப்பதாக வெளியிட்ட அறிவிப்பு அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுகிறது.
நான்கே மாதத்தில் குழந்தை பிறந்தது எப்படி சாத்தியம் என பலரும் கேள்வி அந்த நிலையில் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மிக பிரபலமான மருத்துவமனை ஒன்றின் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்தவர் அவரது கேரளத்து உறவினர் என தெரியவந்துள்ளது. அவர் வாடகை தாயாக இருப்பதற்கு அத்தனை தகுதிகளை உடையவர் என மருத்துவர்கள் அந்த பெண்மணிக்கு சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…