தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நமிதா. தமிழில் அஜீத் விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.
பின்னர் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் விருப்பத்தோடு தானாக முன்வந்து போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அதன்பிறகு தயாரிப்பாளர் வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் நமீதாவை பெரிய அளவில் எங்கும் காண முடியாத நிகழ்ச்சி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் நமிதா கொஞ்சம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் படித்து வருகின்றனர்.
View this post on Instagram

