தமிழ் சினிமாவின் 1980களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. பல படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிகை நதியா நடித்து வருகிறார். இந்த வயதிலும் இளமை ததும்பும் நடிகையாக இருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட கையில் வெட்டுக் காயத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.