Actress mirnalini-ravi-latest-photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் மிருணாளினி ரவி. இவர் டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற வீடியோக்கள் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரின் முதல் படம் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ தான் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவர் ரசிகர்களிடம் பிரபலமானது விஷாலின் எனிமி படத்தில் வந்த “மனசோ இப்ப தந்தியடிக்குது” என்ற பாடல் மூலம் தான். அதன்பின் தற்போது விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி தற்போது புதிய கவர்ச்சிகரமான ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…